உறவுகளுக்கு வணக்கம் நான் சந்துரு,
திக்குவாய் பயம் ஏன் வருகிறது, என்பதைப் பற்றி கொஞ்சம் ஆழமா தெரிஞ்சுக்கலாம்,
திக்குவாய் சம்பந்தமான பயம் வருவதற்கு முக்கியமான அடிப்படையான காரணங்கள் இரண்டு.
முதல் காரணம்
திக்குவாய் உடைய மக்கள் அவர்கள் பேசும் பொழுது தன்னை தான் மற்றவர்கள் முழுமையாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற மாயை அவர்களுடைய மனதில் சுழன்று கொண்டே இருக்கும் அந்த மாயை தான் முக்கியமான பயத்திற்கு முதல் காரணம்.
இரண்டாவது காரணம்
தன்னைவிட தன் பேச்சுக்குத்தான் இந்த உலகம் அதிகமாக மரியாதை கொடுப்பதாக அவர்கள் நம்புவார்கள், பொது இடத்தில் பேசும் பொழுது தான் திக்கிவிட்டால் இந்த உலகம் என்னை பார்த்து சிரித்து விடுமோ என்ற மாயை அவர்களுடைய மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது இதுவும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.

திரு. திருவேங்கடம் ( HIGH COURT LAWER )
திரு. குலோத்துங்கள் (POLICE)
திரு. துரைசாமி ( DEPUTY TAHSILDAR )
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.