திக்குவாயின் வகைகள் என்ன?
வணக்கம் உறவுகளே நான் சந்துரு, திக்குவாயில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பதை இப்போது காணப்போகிறோம். திக்குவாய் முதல்நிலை திக்குவாயின் முதல் வகை என்பது தான் திக்குவது தனக்கு மட்டுமே தெரியும் மற்றவருக்கு அதை காட்டிக் கொள்ளாமல் அவர் எளிமையாக மறைக்க இயலும் மிகக் குறைவான அளவே அவருக்கு திக்குவாய் இருக்கும் அவரால் 80 சதவீதத்துக்கு மேல் எளிமையாக சீராக பேச இயலும், திக்குவாய் இரண்டாம் நிலை திக்குவாயின் இரண்டாவது வகையில் உள்ள மக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் …