chandru akash
Free Motivational & Mindset Training for colleges.
கல்லூரிகளுக்கு இலவசமாக உத்வேகமூட்டும் பயிற்சி மற்றும் மனநிலையில் தெளிவை ஏற்படுத்தும் பயிற்சி அளிக்கப்படும்.
About Me
நான் சந்துரு, திக்குவாயாக இருந்த நான் இப்போது, திக்குவாய் உள்ள மக்களை அத்துன்பத்தில் விடுபட உதவி செய்து வருகிறேன்.
2013 களில் திக்குவாய் இருக்கும் காரணத்தால் 86 நிறுவனங்களால் விரட்டியடிக்கப்பட்ட நான், இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன் இதில் திக்குவாய் உடைய மக்கள் தொழில் செய்யும் மக்கள் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனை உடையவர்களும் அடங்குவர் இப்போதுவரை 93 மக்களுக்கு மேல் திக்குவாய் இருந்து 90 சதவீதத்திற்கு மேல்…..
இவ்வுலகை திக்குவாயிலிருந்து மீட்பேன். "வாழ்வில் போராட்டம் கடினம் அல்ல,கடமை"
- சந்துரு
Testimonials
பயிற்சி பெற்றோர் சொல்வது என்ன?
57 வருடங்களுக்குப் பிறகு எனக்கு கிடைத்த பொக்கிஷம் சந்துரு அவர்கள், என் வாழ்வையே மாற்றிவிட்டார். திக்குவாய் உடைய மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் சந்துரு அவர்கள்
திரு. திருவேங்கடம் ( HIGH COURT LAWER )
நீங்க சொல்லித்தந்த விஷயம் எந்த பாட புத்தகத்திலும் எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லித்தராத விஷயம் ரொம்ப சந்தோஷமா இருக்கு, ரொம்ப நன்றி சார்.
திருமதி. ரூபினி (TEACHER)
வணக்கம், நான் திக்குவாய்தான் பெரிய பிரச்சினை என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதெல்லாம் ஒரு தூசு மாதிரி என்று புரிய வைத்து என்னை தெளிவு படுத்தினார். நான் சந்துரு சாரை ஒரு 5 வருடத்திற்கு முன்னாடி சந்தித்திருந்தால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்திற்கு சென்றிருப்பேன்
திரு. குலோத்துங்கள் (POLICE)
என் பையன காப்பாத்த வந்த கடவுளை பார்க்கிற மாதிரிதான் சந்துரு சார பார்க்கிற, இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல, நன்றி சந்துரு சார்.
திருமதி. கவிதா
எங்க அப்பாவும் நானும் இப்போ நல்லா பேச முடியுது, அதுக்கு காரணம் சந்துரு சார்தான், ரொம்ப நன்றி சந்துரு சார்.
திரு.முகிலேஷ்
சந்துரு சார் பணத்தைத் தாண்டி இரவு பகல் பாராமல் உழைக்கக்கூடிய நபர், அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம்,நன்றி சந்துரு சார்.
திரு. துரைசாமி ( DEPUTY TAHSILDAR )
Free Motivational & Mindset Training for colleges.
கல்லூரிகளுக்கு இலவசமாக உத்வேகமூட்டும் பயிற்சி மற்றும் மனநிலையில் தெளிவை ஏற்படுத்தும் பயிற்சி அளிக்கப்படும்.