About
நான் சந்துரு, திக்குவாயாக இருந்த நான் இப்போது, திக்குவாய் உள்ள மக்களை அத்துன்பத்தில் விடுபட உதவி செய்து வருகிறேன்.
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/fb-profile-pic-png-type-1-1.png)
2013 களில் திக்குவாய் இருக்கும் காரணத்தால் 86 நிறுவனங்களால் விரட்டியடிக்கப்பட்ட நான், இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன் இதில் திக்குவாய் உடைய மக்கள் தொழில் செய்யும் மக்கள் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனை உடையவர்களும் அடங்குவர் இப்போதுவரை 93 மக்களுக்கு மேல் திக்குவாயில் இருந்து 90 சதவீதத்திற்கு மேல் வெளிக்கொண்டு வந்து, சிலரை மேடையில் பேச வைத்து நாம் நிரூபித்துள்ளோம்,
இதை என்னுடைய YOUTUBEசேனல் chandru akash ல் நீங்கள் தாராளமாக காணலாம்.
இந்த உலகம் இனிமேலும் திக்கு வாயால் வருத்தம் கொள்ளவும், வேதனை கொள்ளவும் தேவை இருக்காது.
நன்றி,
“வாழ்வில் போராட்டம் கடினம் அல்ல கடமை”
வணக்கம்
நான் சந்துரு.
பங்கு பெற்ற நிகழ்ச்சிகள்
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/JoshTalkLogo-1582782648028-1.png)
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/plams-1.jpg)
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/spark-1.jpg)
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/toastmaster-1.jpg)
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/func.jpg)
இவ்வுலகை திக்குவாயிலிருந்து மீட்பேன். "வாழ்வில் போராட்டம் கடினம் அல்ல' கடமை"
-சந்துரு
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/1F-461x1024.jpg)
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/1E-461x1024.jpg)
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/1D-461x1024.jpeg)
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்.
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.

![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/thiru-1.jpg)
திரு. திருவேங்கடம் ( HIGH COURT LAWER )
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/police.jpg)
திரு. குலோத்துங்கள் (POLICE)
![](https://chandruakash.com/wp-content/uploads/2021/05/durai.jpg)
திரு. துரைசாமி ( DEPUTY TAHSILDAR )
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்.
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.