வணக்கம் உறவுகளே நான் சந்துரு
திக்குவாய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக திக்குவாய் எதுவெல்லாம் இல்லை என்பதை முன்பு புரிந்து கொள்வோம்.
முதலில் திக்குவாய் என்பது நூறு சதவிகிதம் நோய் அல்லவே அல்ல, நோய் என்பது நம் உடலிலும், நம் மனதிலும் 24 மணி நேரமும் நம்மோடு இருக்கும் ஆனால் திக்குவாய் என்ற ஒரு விஷயம் நம்மோடு எப்போதும் இருப்பது அல்ல,
திக்குவாய், இது நம்மோடு குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே வருகிறது, ஒரு சில மக்களுக்கு குறிப்பிட்ட மக்களை பார்த்தவுடன், ஒரு சில மக்களுக்கு குறிப்பிட்ட சூழ்நிலையில் இந்த மனச் சறுக்கல் அவர்களுக்கு வரலாம், நோய் என்றால் எப்பொழுதும் நம்மோடு இருக்க வேண்டிய விஷயம்தானே ஆனால் இது நோய் அல்ல குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே வரக்கூடிய ஒரு சாதாரண பழக்கம் திக்குவாய் என்ற உண்மையை எப்பொழுது நாம் முழுமையாக புரிந்து கொள்ளப் போகிறோமோ அப்பொழுதே திக்குவாயை நம்மிடமிருந்து விரட்டும் வழிகளை நாம் புரிந்து கொள்ள முடியும் இது என்னுடைய ஏழு வருட அனுபவத்தில் அடிப்படை சாராம்சம்.
நன்றி.
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.

திரு. திருவேங்கடம் ( HIGH COURT LAWER )
திரு. குலோத்துங்கள் (POLICE)
திரு. துரைசாமி ( DEPUTY TAHSILDAR )
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.