உறவுகளுக்கு வணக்கம் நான் சந்துரு,
திக்குவாய் எண்ணம் மட்டும் என்னை விட்டு சென்று விட்டால் நான் மிகவும் அருமையாக பேசுவேன் என்று பலர் கூறி நான் என் அனுபவத்தில் கேள்விப்பட்டுள்ளேன்,
ஆனால் திக்குவாய் என்பது அது சாதாரண எண்ணம் அல்ல,
எண்ணங்களை பொதுவாக நான்கு நிலைகளாக பிரிக்க முடியும்,
1) எண்ணம்
2) பதிவு
3) பழக்கம்
4)வீரியப்பழக்கம்
சாதாரண எண்ணம் என்பது உங்களை பெரிதாக கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலை வைத்து இருக்காது,அந்த எண்ணம் உங்களுடைய மனதில் ஆழமாக செல்லச்செல்ல அது பதிவாக மாறுகிறது, இன்னும் ஆழமாக சென்றவுடன் அது பழக்கமாகவும் அந்த பழக்கம் மிகவும் ஆழமாக சென்றவுடன் வீரியபழக்கமாகவும் மாறி எண்ணம் வடிவத்தில் உங்களை ஆட்டிப் படைக்கக் கூடிய மற்றும் உங்களுடைய உடலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஆற்றலை வைத்திருப்பதுதான் இந்த திக்குவாய்,
திக்குவாய் என்பது எண்ணம் அல்ல, எண்ணம் வடிவில் இருக்கும் விரிய பழக்கம் அல்லது பழக்கம்.
இப்போது உங்களுக்கு திக்குவாய் என்பது எண்ணம் அல்ல அது பழக்கம் அல்லது வீரியபழக்கம் என்பது புரிந்து இருக்கும்,
திக்குவாய் என்னும் கொடிய பழக்கத்தை தெளிவான பயிற்சியின் மூலமாகவும் வழிகாட்டுதலின் மூலமாகவும் நாம் போக்க முடியும்.
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.

திரு. திருவேங்கடம் ( HIGH COURT LAWER )
திரு. குலோத்துங்கள் (POLICE)
திரு. துரைசாமி ( DEPUTY TAHSILDAR )
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.