வணக்கம் உறவுகளே நான் சந்துரு,
திக்குவாயை 100 சதவிகிதம் போக்க முடியுமா?
இது மிகப்பெரிய கேள்வி தானே!!!
முதலில் ஆழமான உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், 100% என்ற பொய்யை ஒருபோதும் எங்கேயும் நம்பிவிட வேண்டாம், இந்த உலகத்தில் எந்த ஒரு செயலை எடுத்தாலும் அந்த செயலில் 100% என்ற ஒரு ஒரு விஷயம் கிடையவே கிடையாது,எந்த ஒரு பொருளும் தன்னைத் தானே மேம்படுத்தி கொண்டு சென்று கொண்டே இருக்கும் அதனால் தயவு செய்து 100% என்ற பொய்யை ஒருபோதும் எங்கேயும் நம்ப வேண்டாம்.
எந்த ஒரு செயலிலும் எந்த ஒரு விஷயத்திலும் 100 சதவிகிதம் உண்மை அல்ல என்பதை உணர்ந்த பிறகும் திக்குவாய் என்ற விஷயமும் 100% உண்மை இல்லை என்பதை புரிந்து புரிந்து கொள்ள முடியும், இந்த உலகில் எந்த ஒரு நபர் எவ்வளவு சிறப்பாக பேசினாலும், அவர் பேசும் பொழுது இடை இடையே ஒரு சில சறுக்கல்கள், ஒரு சில பின்னடைவுகள் நிச்சயம் இருக்கும் இந்த உலகில் நாம் வாயைத் திறந்து பேசினாலே கண்டிப்பான முறையில் அவருக்கு சிறுசிறு தெளிவின்மை பேச்சில் எடுபடும் நன்றாக கவனித்துப் பார்த்தால் புரியும் மேடையில் பேச கூடிய மிகப்பெரிய பேச்சாளர்களும் கூட பொதுமேடையில் பேசக்கூடிய பெரிய பெரிய மக்களும் கூட,
தான் பேசும் பொழுது அந்த,அது, இது, ஹ்ம்ம் போன்ற உச்சரிப்புகளை உச்சரிப்பதை தாங்கள் கவனித்து இருக்க முடியும் இதற்கு பெயர் என்னவென்றால் Fill up words என்று கூறுவார்கள், சரியாக நன்றாக பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று நம்பிக்கையில் பொதுவான மக்கள் நூறு சதவிகிதம் நான் சரியாக பேசுகிறேன் என்று நம்புகிறார்கள் தவிர வாயை திறந்து பேசினாலே நாம் ஒரு சில வார்த்தைகளில் தடுமாற்றம் அடையத்தான் செய்வோம் அதனால் இந்த உலகில் வாயை திறந்து பேசினாலே அவர்கள் கொஞ்சம் திக்குவாய் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், அப்படி என்றால் அது நிரந்தரமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்களால் எந்த நிலையில் நிம்மதியை உணர முடிகிறதோ ,உங்களால் எந்த நிலையில் தெளிவை அடைய முடிகிறதோ , உங்களால் பேச முடியாத இடத்தில் பேச முடிகிறதோ, பதட்டம் வந்த இடத்தில் பதட்டம் குறைகிறதோ அதுதான் உங்களுடைய உச்சமான பேச்சு அதை மீறி நீங்கள் சிந்திக்கும் பொழுது “இன்னமும் எனக்கு சரியாக பேச்சு வரவில்லையோ, இன்னமும் நான் தெளிவாக பேச முடியுமோ?” இந்த சிந்தனைகள் வரும் பொழுதுதான், அடுத்த கட்டமான எதிர்மறையான மனநிலையின் மூலமாக திக்குவாய் திரும்ப வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
தயவு செய்து நீங்கள், ஒரு வேளை நீங்கள் ஏதோ ஒரு பயிற்சியை செய்து திக்குவாயிலிருந்து வெளியே வந்து இருந்தால் தயவு கூர்ந்து அந்த திக்குவாய் பற்றி சிந்திப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.
திக்குவாய் இலிருந்து 100 சதவிகிதம் வெளியில் வர முடியும் ஆனால் 100% என்பதை நீங்கள் முடிவு செய்வதே தவிர மற்றொருவர் முடிவு செய்வது அல்ல உங்களுக்கு மனநிறைவோடு பேச முடிந்தால் நீங்கள் 100 சதவீதம் வெளி வந்து விட்டீர்கள்,
வாழ்த்துக்கள்.
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.
திரு. திருவேங்கடம் ( HIGH COURT LAWER )
திரு. குலோத்துங்கள் (POLICE)
திரு. துரைசாமி ( DEPUTY TAHSILDAR )
திக்குவாயை போக்க மூன்று ரகசியங்கள்
திக்குவாய் பற்றிய ஆழமான ரகசியங்களை எளிதாக புரிந்து கொள்ளுங்கள், இலவச பயிற்சிக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே!!!
இலவச பயிற்சிகள் இன்றோடு முடிவடைகிறது.