AFTER WATCHING THIS VIDEO YOU CAN RECOVER FROM STAMMERING UPTO 30 %, PLEASE TAKE NOTES!

Please double click on below video, please take note this video has more secrets to recover from stammering.

DO YOU WANT TO JOIN WITH CHANDRU ?

8 மாத சிறப்பு திக்குவாய் பயிற்சி.

1) திக்குவாய் என்றால் என்ன, அது எவ்வாறு உருவானது என்பதை பற்றி ஆழமான தெளிவு.

2) திக்குவாய் மக்களுக்கு இனம் புரியாத பயம் ஏன் வருகிறது அந்த பயத்தை எவ்வாறு போக்குவது.

3) பேசும்பொழுது திக்குவாய் எண்ணம் வராமல் இருக்க பயன்படுத்தப்படும் ரகசிய விதிகள்.

4) திக்குவாய் உள்ளவர்களுக்கு முன்னோர்கள் பயன்படுத்திய பழமையான நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறைகள்.

5) 200 நாட்கள் நேரடியாக பயிற்சி ( online )

6) முன்னதாக திக்குவாயாக இருந்தவர்கள் எவ்வாறு வெளி வந்தார்கள் அவர்கள் மூலமாகவே சிறப்பு வழிகாட்டுதல்.

7) வாரம் ஒருமுறை சிறப்பு உத்வேகமூட்டும் பயிற்சி.

8) மாதம் ஒருமுறை சிறப்பு நேரடி கேள்வி பதில் சந்திப்பு.

9) திக்குவாய் உள்ள மக்களை மேடையில் பேச வைக்கும் சிறப்பு அமைப்பு முறைகள் மற்றும் சிறப்பு பயிற்சிகள்.

10) பயத்தைப் போக்கும் நியூரான் சம்பந்தமான சிறப்பு வகுப்பு.

DO YOU WANT TO JOIN WITH CHANDRU ?

57 வருடங்களுக்குப் பிறகு எனக்கு கிடைத்த பொக்கிஷம் சந்துரு அவர்கள், என் வாழ்வையே மாற்றிவிட்டார். திக்குவாய் உடைய மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் சந்துரு அவர்கள்

திரு. திருவேங்கடம் ( HIGH COURT LAWER )

வணக்கம், நான் திக்குவாய்தான் பெரிய பிரச்சினை என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதெல்லாம் ஒரு தூசு மாதிரி என்று புரிய வைத்து என்னை தெளிவு படுத்தினார். நான் சந்துரு சாரை ஒரு 5 வருடத்திற்கு முன்னாடி சந்தித்திருந்தால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்திற்கு சென்றிருப்பேன்

திரு. குலோத்துங்கள் (POLICE)

சந்துரு சார் பணத்தைத் தாண்டி இரவு பகல் பாராமல் உழைக்கக்கூடிய நபர், அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வோம்,நன்றி சந்துரு சார்.

திரு. துரைசாமி ( DEPUTY TAHSILDAR )

DO YOU WANT TO JOIN WITH CHANDRU ?